சீரியல் நடிகை அபிநவ்யா மற்றும் நடிகர் தீபக்கிற்கு மகன் பிறந்தாச்சு..!(Serial actress Abi navya and actor Deepak have a son)
அபிநவ்யா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் நடித்து வந்தார், தீபக் தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார்.
அண்மையில் அபிநவ்யா கர்ப்பமாக இருப்பதாக சீமந்த புகைப்படங்களுடன் அறிவித்தார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு மகன் பிறந்துள்ளார்.
மருத்துவமனையில் தனது மகன் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார் தீபக்.

