சின்னத்திரை

பெரும் விபத்தில் மாட்டிய சீரியல் நடிகை ஆல்யா மானசா..!(Serial actress Alya Manasa was involved in a major accident)

புதிதாக தொடங்கியுள்ள இனியா தொடரில் நடிப்பவர் நடிகை ஆல்யா மானசா. இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா விபத்தில் சிக்கி இருக்கிறார்.

அவரை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அதனை அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

Serial actress Alya Manasa

Similar Posts