வெள்ளித்திரையில் அறிமுகமாகும் சீரியல் நடிகை அர்ச்சனா..!(Serial actress Archana to debut on silver screen)
ராஜா ராணி 2 சீரியல் மூலம் சிறந்த வரவேற்பை பெற்ற அர்ச்சனா திடீரென சீரியலில் இருந்து விலகியாதால் இதனால் ரசிகர்கள் சற்று அப்செட் ஆனார்கள்.
இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறாராம் நடிகை அர்ச்சனா.
இப்படத்தில் அருள்நிதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் விஜே அர்ச்சனா கூறியுள்ளார்.
