சின்னத்திரை

சீரியல் நடிகை ஆயிஷாவின் பேட்டி, இயக்குனரை அடிப்பேன் உதைப்பேன்..!(Serial actress Ayesha ‘s interview, I will kick the director)

 பொன்மகள் வந்தால் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் சீரியல் நடிகை ஆயீஷா.

ஆயீஷா தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சீரியல் துணை இயக்குனர்கள் குறித்து மிகவும் மோசமான வகையில் பேசியுள்ளார் ஆயீஷா.

அதாவது, சீரியலின் படப்பிடிப்பின் போது ஆயீஷா தூங்கி கொண்டு இருந்தால், அவரை எழுப்ப வரும் துணை இயக்குனர்களை அடிப்பாராம். அதுமட்டுமின்றி காலால் எட்டி உதைப்பாராம்.

இதனாலேயே பல துணை இயக்குனர்கள் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப பயப்படுவார்கள் என்று திமிராக பேசியுள்ளார்.

Serial actress Ayesha

Similar Posts