சின்னத்திரை

திருமணத்தை மறைத்த சீரியல் நடிகை திவ்யா வெளியிட்ட கர்ப்ப பதிவேடு..!(Serial actress Divya, who hid her marriage, published her pregnancy record)

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி தொடரில் நாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார்.

கேளடி கண்மணி சீரியலின் போது திவ்யா – ஸ்ரீதர் இடையே காதல் மலர்ந்ததாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட திவ்யா ஸ்ரீதர் “சமூகத்தில்  எங்கள் அழகான பயணம் 2017ல் தொடங்கியது.

விரைவில் நாங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறோம் என மிக நீண்ட பதிவை இட்டிருந்தார். திருமணம் நடந்ததே தெரியாமல் சிலர் இதை பார்த்ததுமட குழந்தையும் வர போகிறதா என ஷாக்கில் உள்ளனர். இந்த ஜோடிக்கு சில நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Serial actress Divya

Similar Posts