பிரபல டிவியை திட்டித்தீர்க்கும் சீரியல் நடிகை ரச்சிதா..!(Serial actress Rachitha scolds famous TV)
கன்னட நடிகையான ரச்சிதா ஒருகாலத்தில் டாப் சீரியல் நாயகியாக வலம் வந்தார். இவர் கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை தொடரில் நடிக்க ஆரம்பித்தார், அந்த தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டது.
இப்போது ரச்சிதா ஸ்டோரியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை திட்டிய வண்ணம் நிறைய பதிவுகள் போட்டு வருகிறார்.


