சின்னத்திரை

திடீர் திருமணம் செய்த சீரியல் நடிகை ரித்திகா..!(Serial actress Rithika got married suddenly)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகை ரித்திகா திடீரென திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடந்த பின்னர் கணவருடன் முதல் முறையாக எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டதை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறார்.

Serial actress Rithika
Serial actress Rithika

Similar Posts