சின்னத்திரை

ஊறுகாய் விற்று சம்பாதிக்கும் சீரியல் நடிகை ஸ்ரீதேவி..!(Serial actress Sridevi earns by selling pickles)

பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி தொடர் அனைவராலும் பார்க்கப்டும் ஒரு தொடர்.இதில் வில்லியாக நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி.

நடிகர் தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு சகோதரியாக நடிகை ஸ்ரீ தேவி நடித்து ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். பின்னர் தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரீ தேவி தன்னுடைய அம்மாவுக்கு உதவியாக‌ வீட்டில் சொந்தமாக ஒரு ஊறுகாய் தொழிலையும் ஆரம்பித்து ஒரு நல்ல முறையில் நடத்தி வருகிறார் நடிகை ஸ்ரீ தேவி, நடிகை ஸ்ரீ தேவி நடத்தி வரும் ஊறுகாய் பெயர் மிரபாகை.

சிறு ஊறுகாய் கம்பெனியை தனது அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் நடத்துகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஊறுகாய் தொழில் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது சிறு தொழிலாக இதனை செய்து வருகிறேன் விரைவில் இதனை சக்தி மசாலா,ஆச்சி போன்ற மசாலா என ஒரு கம்பெனியாக உருவாக்குவது தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருக்கிறார்.

Serial actress Sridevi

Similar Posts