சின்னத்திரை

குக் வித் கோமாளி 4ல் களமிறங்கவுள்ள சிறுவயது சீரியல் நடிகை..!(Serial actress who will debut in Cooku with comali 4)

குக் வித் கோமாளி 4வது சீசனிற்கான புரொமோ வெளியானது, அதில் கோமாளிகள் யார் யார் என்ற விவரம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில் மௌன ராகம் 2 தொடர் ரவீனா. சின்ன பெண் என்றாலும் நடிப்பில் அசத்தி வருகிறார்.

அவரும் சீரியலை தாண்டி குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Serial actress

Similar Posts