செய்திகள்

படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் சீரியல் நடிகைகள்..!(Serial actresses who have committed to act in the film)

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி மற்றும் யாரடி நீ மோகினி என்ற தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் ஷபானா மற்றும் ரேஷ்மா.

இவர்கள் இருவரும் நடித்த தொடர்கள் முடிவடைய இப்போது வேறொரு தொலைக்காட்சியில் தொடர்கள் நடிக்கிறார்கள்.

ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம்.

இருவருக்கும் அறிமுக படமாக அமைந்த படத்தின் பெயர் பகையே காத்திரு என்பதாம்.

Serial actresses

Similar Posts