சீரியல் முடிஞ்சதுமே இப்படி கெளம்பிட்டாங்களே ஷபானா..!
சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஷபானா. கடந்த ஆண்டு விஜய் டிவி ‘பாக்யலட்சுமி’ சீரியல் நடிகராக நடித்து வந்த ஆர்யனை திடீர் என திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் நடித்து வந்த ஷபானா, சமீபத்தில் தான் இந்த சீரியல் நிறைவடைந்ததால் இந்த சீரியலில் இருந்து வெளியியேறினார்.
வெளியேறி விட்டதால்… தன்னுடைய லுக்கை செம்ம ஸ்டைலிஷாக மாற்றியுள்ளார். தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைலில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.


