செய்திகள்

அவர் என் மகளே இல்லை, ராஜ்கிரண் பகீர் விளக்கம்..!(Actor Rajkiran Bhagir explains)

நடிகர் ராஜ்கிரணின் மகள் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்திகள் தீயாக பரவி வந்தது.  குறித்து தற்போது ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில்,

அதில், என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது. 

என் வளர்ப்பு பெண் வரைத்தான் கட்டிக்கொள்வேன் என்றும், உங்கள் பெண் என்று நானோ, அவரோ வெளியில் சொல்லிக்கொள்ள மாட்டோம் என்றும், அந்தப்பெண் சொல்லியிருந்தார்.

பெண்பிள்ளையை வளர்க்கும் ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க வேண்டுமே என்ற அக்கறையில், எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ, அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகிறது.

என் வளர்ப்புப்பெண், ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், சாதி பேதம் பார்க்காத நான், சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன். 

இனிமேல் இவர்கள் இருவரில் யாராவது என் பெயரை எதற்காகப்பயன்படுத்தினாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

Actor Rajkiran

https://www.facebook.com/photo.php?fbid=3274567746092857&set=a.1391278621088455&type=3

Similar Posts