கடந்த பிக் பாஸ் 5வில் முதல் முறையாக திருநங்கை நமிதா போட்டியாளராக கலந்துகொண்டார்.
அவரை போலவே தற்போது பிக் பாஸ் 6ல் நிருநங்கை ஷிவின் கணேசன் கலந்துகொள்ள இருக்கிறாராம்.
இவர் மிகவும் பிரபலமான மாடல் அழகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Shivin Ganesan