குள்ளமான நபர் நடிகைக்கு செய்த காரியத்தால் ஷாக்..!
பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் உடன் செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த காரியம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை க்ரித்தி சனோனை படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் கூட்டம் அலைமோதியது. நடுவில் உயரம் குறைந்த நபர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்தபோது புகைப்படக்காரர்கள் அவரை கிண்டல் செய்ததால்,
நடிகை அந்த நபரை தன்னுடன் நெருக்கமாக வைத்துக்கொண்டு அவருக்காக இறங்கி வந்து தனது போனை எடுத்து செல்ஃபி எடுத்தார்.
ஆனால் அந்த நபர் நடிகையிடம் கூலிங் கிளாஸ் போட்டுவிட்டு மீண்டும் செல்ஃபி எடுக்கச் சொன்னபோது அதிர்ச்சியடைந்தார்.

