செய்திகள்

பூஜாவுடன் ரகசிய திருமணம் செய்துகொண்ட ஸ்ரீ பிரசாத்..!

தேவி ஸ்ரீ பிரசாத் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில், தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ரசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை மறுத்துள்ளார் நடிகை பூஜிதா பொன்னாடா. இது நடிகை கூறுகையில் “நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்த உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை ” என தனது வருத்தத்தை நடிகை பூஜிதா பொன்னாடா தெரிவித்துள்ளார்.

Similar Posts