நடிகை ப்ரீத்தி ஷர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சூப்பரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.
உங்களுடன் இணைந்து பணிபுரிவது எனக்கு மிகவும் சந்தோஷம் என பதிவு செய்துள்ளார்.