மாலைதீவை சுற்றும் சீரியல் ஜோடிகள் சித்து ஸ்ரேயா..!(Sidhu Shreya is a serial couple traveling around Maldives)
திருமணம் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் சித்து. அவர் அதே தொடரின் ஹீரோயின் ஷ்ரேயா அஞ்சனை நிஜத்திலேயே காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சித்து விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
தற்போது சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். WWE ஜான் சீனா போல அவர் மனைவியை தூக்கி தண்ணீரில் போட்டிருக்கிறார்.
