3 பிள்ளைகளா என வியக்கும் அளவில் சிந்து மேனன்..!
நடிகை சிந்துமேனன், லண்டனில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியரான பிரபுவை 2003ல் திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். லண்டனில் முழுமையாக செட்டிலான சிந்து மேனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார்.
அதில் தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


