செய்திகள்

சிறந்த விஷயம் ஃபீடிங், டுவின்ஸ் குழந்தைகளுடன் பாடகி சின்மயி..! (Singer Chinmayi with the twins’ kids, The best thing is Feeding)

பாடகி சின்மயி இசையில் மயங்கியவர்கள் அனேகம். மற்றும் சமந்தாவிற்கு பிண்ணனி குரல் கொடுத்தவரும் இவரே.

இந்நிலையில் சின்மயி நண்பர்களாகவும், சக ஊழியர்களாகவும் இருந்த ராகுல் ரவிந்தரனை 5 மே 2014 அன்று திருமணம் செய்து கொண்டார். அவரது இரட்டைக் குழந்தைகளான டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் 21 ஜூன் 2022 அன்று பிறந்தனர்.

தற்போது டேன்டெம் ஃபீடிங் என்பது… உலகின் மிகச் சிறந்த விஷயம் என்ற தலைப்புடன் இன்ஸ்டாவில் இரு குழந்தைகளுடன் போட்டோ வெளியிட்டுள்ளார்.

Singer Chinmayi

Similar Posts