திரைப்படத்தில் நடிக்க களமிறங்கும் பாடகி ராஜலட்சுமி..!(Singer Rajalakshmi to act in the film)
சினிமாவில் கிராமிய பாடல்களுக்கு பெயர் போனவர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி. தற்போது ராஜலட்சுமி சினிமாவில் நாயகியாக கலக்க களமிறங்கியுள்ளார்.
கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கிய லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம், ராதா ரவியும் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இது குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும்.
