சின்னத்திரை

முடிவடைந்த பிரபல சீரியல் சிப்பிக்குள் முத்து..!(Sippikkul Muththu the famous serial that ended)

விஜய் டிவியில் அபிமான தொடராக ஓடிக்கொண்டிருந்த சீரியல் சிப்பிக்குள் முத்து. இத்தொடரில் வாணி ஆகாஷ் என பல கதாபாத்திரங்களுடன் நகர்ந்த நிலையில் முடிவடைந்தது.

சிலர் முடிவடைந்ததை சந்தோஷத்துடனும் மற்றும் சிலர் இப்படி ஒரு தொடர் இருந்ததா..? இல்லை அதற்குள் முடிந்து விட்டதா என கேட்டு வருகின்றனர்.

இதில் பைத்தியமாக இருக்கும் போது ஆகாஷுடன் வாணிக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் பைத்தியம் தெளிந்ததும் தனது முன்னாள் காதலியை அறிமுகப்படுத்தி அவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் போது காதலி உண்மை எல்லாம் கூறி மனைவியை சேர்த்து வைப்பதோடு முடிவடைகிறது.

சந்தோஷமான என்டிங்குடன் முடித்தாலும் அதற்குள் முடிந்ததே ஆச்சர்யம்.

Sippikkul Muththu

Similar Posts