சிப்பிக்குள் சீரியல் நடிகை தான் இனி முல்லையாம்..!(Sippikkul Serial actress anymore mullai)
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த சித்ரா இறந்த பின் காவ்யா அந்த பாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது அவரும் விலகிய தகவல் வெளியாகின.
தற்போது புதியதாக லாவண்யா என்ற நடிகை நடிக்க வந்துள்ளார். லாவண்யா முல்லையாக நடிக்கும் முதல் எபிசோட் இன்று முதல் வரப்போகிறது. லாவண்யாவிற்கு சித்ரா நடிக்கும் போது குரல் கொடுத்தவர் தான் தற்போது இவருக்கு டப்பிங் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
முல்லையாக அவரது குரலையும் ரசித்த ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட செய்தியாக அமைந்துள்ளது.
