சேலையில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட சிவாங்கி | Sivaangi posted beautiful photos in a saree.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாப்புலர் ஆனவர் தான் சிவாங்கி.

இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2022 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்திருப்பார்.

தற்போது இவர் குக் வித் கோமாளி 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி அசத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களை ஆக்ட்டிவாக இருந்து வரும் சிவாங்கி, தற்போது சேலையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்தவண்ணம் உள்ளனர்.

.