செய்திகள்

மறுதிரையீடு செய்யபடும் சிவாஜி திரைப்படம்..!(Sivaji movie to be re-released)

2007ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா, சுமன், விவேக் உள்பட பலர் நடித்திருந்தனர், ஷங்கர் இயக்கி இருந்தார் ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.

கருப்பு பணத்தை மையமாகக் கொண்ட கதையாக வெளிவந்து படம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரஜினி நடித்த சிவாஜி படம் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மறுதிரையீடு செய்யப்படுகிறது.

பிவிஆர் மற்றும் சினிபொலிஸ் ஆகிய திரையரங்குகளில் இன்று தொடங்கி 15ம் தேதி வரை திரையிடப்படுகிறது.

Sivaji movie

Similar Posts