இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி, மனைவியின் ஆர்த்தியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சிவாகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருவரும் அழகாக இருப்பதாக happy anniversaர்ய் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Actor SivaKarthikeyan