ட்விட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்தார் சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan announced that he will be taking a break from Twitter for a while
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த அப்டேட் வெளியான இரண்டே நாட்களில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் அடுத்தடுத்து வெளியானதை போல, இந்தாண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன.

இந்த சூழ்நிலையில் ட்விட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.