செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த முதல் விளம்பர வீடியோ வைரலாகிறது | Actor Sivakarthikeyan’s first promotional video goes viral

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.

Sivakarthikeyan’s first promotional video goes viral

தொடர்ந்து, 2012ல் வெளியான மெரினா படத்தின் மூலம் நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் முதல் விளம்பர வீடியோ தற்போது சமூக வலைதள பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் நடிகை த்ரிஷாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts