சோப் விளம்பரத்துல சிவகார்த்தியா..?
சிவகார்த்திகேயன் இதுவரை சில துணிக்கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், திரையுலகில் ஹீரோவாக நடிக்கவருவதற்கு முன் பிரபல சோப் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆம், நடிகை திரிஷாவுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு முன் சோப் விளம்பரத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் திரிஷா நடித்துள்ள இந்த விளம்பரத்தின் வீடியோ தற்போது ரசிகர்கள் வைரலாகி பரவிக்கொண்டிருக்கிறது.