எஸ் ஜே சூர்யாவின் வதந்தி வெப்சீரிஸ் பெர்ஸ்ட்லுக்..!(SJ Surya’s Vadhandhi Web series First Look)
இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முதன் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.
‘வதந்தி’ வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஜே.சூர்யா, “இது என்னை பற்றிய வதந்தி அல்ல” என பதிவிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
