செய்திகள்

SK மனைவி தனது குடும்பத்திற்காக இப்படி செய்துள்ளாரா..?

முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.தற்போது இந்த திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி செய்திருக்கும் நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமீபத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்தார். மகளுடைய பெயர் ஆராதனா, மகனுடைய பெயர் குகன் தாஸ். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தன்னுடைய கணவர் பெயர் எஸ் கே, மகன், மகள் பெயரை மெஹந்தி போட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.

Similar Posts