செய்திகள்

20 நாளுக்கு இத்தனை கோடி சம்பளமா, நடிகை நயன்தாரா..!(So much salary for 20 days, actress Nayanthara)

தமிழில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடி போட்ட நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவரது சொத்து மதிப்பு சுமார் 22 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 165 கோடி எனக் கூறப்படுகிறது.

20 நாள் கால்ஷீட்டிற்கே  ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குகிறார்.  இதன் மூலம் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக மாறியுள்ளார் நயன்தாரா. 

actress Nayanthara

Similar Posts