அக்காவை பலாத்காரம் செய்து கொன்னுட்டாங்க, தம்பி புகார்..!
இந்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சோனாலி. இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்டது.
தற்போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து , சோனாலி போகத்தை அவரது உதவியாளர்கள் 2 பேர் தான் கொலை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். சோனாலியின் உதவியாளரான சுதிர் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து
நிர்வாணமாக அவரை வீடியோ எடுத்ததாகவும் பிறகு அவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் இந்த கொலை மர்மம் வெளிப்படும்.