செய்திகள்

தாய்மையை அரை நிர்வாணமாக போஸ் கொடுத்தை விளாசும் நெட்டிசன்..!

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்தபோது சோனம் கபூரின் சட்டை பட்டன் பூட்டாமல் வயிற்றில் கை வைத்து போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தாய்மையை இப்படித் தான் அரைகுறை ஆடையில் கொண்டாடுவதா என சமூக வலைதளவாசிகள் சோனம் கபூரை விளாசுகிறார்கள்..

சிலர் சோனம் சட்டையில்லாமல் போஸ் கொடுத்தாலும் அது ஆபாசமாக இருக்காது. என்ன அணிய வேண்டும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விஷயம். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றார்கள்.

Similar Posts