விரைவில் ஜெய்பீம் 2, மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!(Soon jai bhim 2, fans are happy)
ஜெய்பீம் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராக இருக்கிறது. இதுகுறித்து கோவா திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் கூறும்போது,
“ஜெய்பீம் படம் எங்களுக்கு மட்டுமன்றி பார்வையாளர்களுக்கும் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. ஜெய்பீம் 2-ம் பாகத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
இதில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். லிஜோேமால், மணிகண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர்.
