சூரரைப்போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் ..!(Sooraraipottru movie Hindi remake )
சூரரைப்போற்று திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்புப் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதன்போது நடிகர் ஜீவி ப்ரகாஷும் ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பாடல் ரெக்காடிங் பணி ஆரம்பம் என்று ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
