செய்திகள்

நடிகர் பிரஷாந்த் மீது வழக்கு தொடுத்த இலங்கை பெண்..!

பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அந்தகன். இப்படத்தின் பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் ரூ. சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த குமுதினி என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் பிரசாந்த் தன் மீது பொய் புகார் அளித்ததாக குமுதினி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இருதரப்பினரின் புகாரின் அடிப்படையில், தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Similar Posts