விக்கிக்கு லக் இல்ல நயன், என கூறிய ஸ்ரீநிதி..!
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீநிதி, விக்கி – நயன் ஜோடி பற்றி தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.
இவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும். உண்மையாகவே சொல்லவேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் லக்கி கிடையாது.
நயனுக்கு ஒரு தமிழ் பையன் கணவராக கிடைத்திருக்கிறார். அவர் நல்லா பார்த்துப்பார். என்னைப் பொறுத்தவரை நயன்தாரா தான் லக்கி” என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீநிதி.