80 கிட்ஸ் ரீயூனியனில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள்..!(Stars who participated in 80 Kids Reunion)
80 கிட்ஸில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் வருடம் வருடம் நடத்தும் ரீ யூனியன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி நட்சத்திரங்களும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சஞ்சய் தத், ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சரத்குமார், அர்ஜுன், ராதா, அம்பிகா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ரீயூனியன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


