சின்னத்திரை

பிபி ஜோடி நிகழ்ச்சியால் கலைந்த சுஜாவின் கரு..சோகத்துடன் சிவா!

பிக்பாஸ் ஜோடிகள் 2வது சீசனின் வெற்றியாளராக அமீர்-பாவ்னி மற்றும் சுஜா-சிவகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது பேய்-கடவுள் ரவுண்டில் நடனமாடிய சுஜா கீழே விழுந்துவிட்டார், அவர் அறியாமலேயே யூரின் போய்விட்டார். பிறகே தான் சுஜா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

 பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ஒரு சமயத்தில் சுஜாவிற்கு பீலிடிங் ஆக ஆரம்பித்தது, அப்போது மருத்துவரிடம் கேட்டபோது குழந்தை மிஷ்கரேஜ் ஆனது என்றார்,

மிகவும் மனமுடைந்து விட்டேன் என சிவகுமார் சோகமான விஷயத்தை பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Similar Posts