செய்திகள்

நான் இறக்கவில்லை என அறிவித்த சுமன்..!

சிவாஜி ,குருவி, ஏகன் மட்டுமின்றி சமீபத்தில் ரிலீஸ் ஆன லெஜண்ட் வாறாஈ வில்லனாக நடித்து பிரபலமானவர் சுமன்.

இவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என சில youtube சேனல்களில் சிலர் செய்தியை பரவவிட்டு இருக்கிறார்கள். அதை பார்த்து அதிர்ச்சி ஆன சுமன் ‘நான் இன்னும் இறக்கவில்லை, உயிரோடு தான் இருக்கிறேன்’ என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பணத்திற்காக அப்படி youtubeல் தகவல் பரப்புகிறார்கள் என குற்றம்சாட்டும் அவர், செய்தி பரப்பிய சேனல் மீது வழக்கு போடபோவதாகவும் தெரிவித்து இருக்கிறார். 

Similar Posts