செய்திகள்

பணமோசடி வழக்கில் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன்..!(Summons to Rakul Preet Singh in money laundering case)

போதைப்பொருள் தொடர்பான பணமோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கை ED விசாரித்து வருகிறது.

மேலும் பல தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் விசாரிக்கப்பட்டனர். செப்டம்பர் 2, 2021 அன்று ராகுல் ப்ரீத்தை ED விசாரித்தது. இந்நிலையில் “டிசம்பர் 19-ம் தேதி விசாரணை முகமை முன் ஆஜராகுமாறு நடிகை கேட்கப்பட்டுள்ளார்.

Rakul Preet Singh

Similar Posts