செய்திகள்

நடிகர் தனுஷின் 50வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்!(Sun Pictures to produce actor Dhanush’s 50th film)

நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி, கேப்டன் மில்லர் என பல படங்கள் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தனுஷின் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிலவேளை தனுஷே இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. தனுஷ் இயக்கம் என்றால் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் தனுஷுடன் நடிப்பார்கள் என்றும் அப்படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sun Pictures

Similar Posts