செய்திகள் | சின்னத்திரை

சூப்பர் சிங்கர் Dj Blackகிற்கு வந்த பிரச்சனை | Super Singer Dj Black has a problem

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பல கோடி ரசிகர்கள் உண்டு. தமிழகத்தின் பிரமாண்ட குலுக்கான தேடல் என்ற அடையாளத்துடன் ஆரம்பித்து தற்போது ஒன்பதாவது சீசன் இடம்பெறுகின்றது. 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சிகளில் ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நத நிகழ்ச்சியை ம.கா.பா ஆனந் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்க, ஸ்வேதா மோகன்,பென்னி தயால்,அனுராதா சிறீராம் மற்றும் உன்னிகிருஷ்னன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் இந்த 9வது சீசனில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருப்பவர் தான் பூஜா. இவர் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்படும் நபராக திகழ்ந்து வருகின்றார்.இதற்கு காரணம்.DJ பிளாக்.அதாவது பூஜா வரும் போது பிக்கப் லைன்களை போட்டு அவரை அதிகம் பிரபலப்படுத்தி விட்டார்.இவர் போடும் பிக்கப் லைன்களை மக்களிடத்தே அதிகம் ரீச்சை பெற்றுவிடும்.

Super Singer Dj Black has a problem

இவ்வாறு இருக்கையில் தற்போது ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது பூஜாவின் வீட்டில் இருந்து அவரது குடும்பத்தினர் வந்து உள்ளார்கள்.அmதில் அவரின் குடும்பத்தனர் DJ பிளாக்கிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளவாறு காட்டப்பட்டுள்ளது.எல்லாத்துக்கும் ஒரு லிமிற் இருக்கு..அது ஒரு பெண் குழந்தை சரியா…எனக் கேட்க ..DJ பிளாக் கூறுகின்றார் எல்லாருக்கும் போடுற மாதிரித்தான் போடுறது..என சொல்ல…கொஞ்சம் அது ஜாஸ்தியாக இருக்குது எனக் சொல்கின்றார்.இப்படியே பரபரப்பின் உச்சத்தில் இந்த ப்ரமோநிறைவடைகின்றது.

இதனை பார்த்த பலரும் ஷாக்காகி பல கெமண்ட்களை போட்டு வருகின்றனர் அதில் சிலர் இது பிராங் எனக்கூறி வருகின்றனர். தற்போது அந்த ப்ரமோ ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.

Similar Posts