செய்திகள்

சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் வாங்கியுள்ள புதிய காரின் விலை மட்டும் இத்தனை லட்சமா?(Is the price of the new car bought by the super singer fame Bhuvaiyar only so many lakhs?)

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஒவ்வொரு சீசனாக நடக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் பயணடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் பூவையார். இவர் விஜய்யுடன் பிகில் படத்தில் ஒரு பாடலில் வந்து அசத்தியிருப்பார் அது மட்டும் இன்றி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது சினிமாவில் பாடல்கள் பாடி ஜெயித்துவரும் இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் புகைப்படம் வெளியாக அனைவரும் பாராட்டி வந்தனர்.

பூவையார் வாங்கிய கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் (TATA Punch) கார் ஆகும். இந்த கார் சுமார் 5.93 லட்சம் ரூபாய் முதல் 9.49 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறதாம்.

super singer fame Bhuvaiyar

Similar Posts