ரஜினிகாந்த்தின் அடுத்த படமாக நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று படப்பிடிப்பு ஆரம்பமாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி உள்ளது.