செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Superstar Rajinikanth’s photos with his daughter Soundarya are going viral

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்தடுத்து படப்பிடிப்பு இருந்தாலும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

Superstar Rajinikanth

இந்நிலையில், நீட்டா அம்பானியின் கல்ச்சுரல் சென்டர் திறப்பு விழாவிற்காக தனது மகள் செளந்தர்யாவுடன் மும்பை சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

நீட்டா அம்பானியின் கல்ச்சுரல் சென்டர் திறப்பு விழாவில் தனது மகள் செந்தர்யாவுடன் கலந்துகொண்டுள்ளார். அப்போது ரஜினியும் அவரது மகள் செளந்தர்யாவும் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar Posts