செய்திகள்

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.| Superstar Rajinikanth has met former Maharashtra Chief Minister Uddhav Thackeray.

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேயின் மட்டோஶ்ரீ இல்லத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்று அவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்துள்ளார். உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி, மகன்கள் ஆதித்யா, தேஜஸ் ஆகியோர் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

Superstar Rajinikanth

கடந்த 2010 ஆம் ஆண்டு மற்றும் 2011 ஆம் ஆண்டில் முறையே எந்திரன் பட ப்ரோமோஷன் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் சிவசேனா (உதா) கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை ரஜினிகாந்த் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts