ரிலீசுக்கு முன்னரே 100 கோடிகளை குவித்த சூர்யா 42(Suriya 42 collected 100 crores before its release)
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா42 படத்திற்காண ஹிந்தி உரிமையை டாக்டர் ஜெயந்திலால் கடா ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மற்றும் இந்தபடத்தின் ஹிந்தி சாட்டிலைட்,டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக உரிமைகளையும் வாங்கியுள்ளாராம்.
10 மொழிகளிள் வெளியாகவுள்ள இந்த படம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

