சூர்யா 42 படத்தின் ட்ரோன் கேமரா புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது! அதாவது சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது.
அதற்கு சூர்யா42 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது. இப்போது அந்த கெமராவும் படு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Suriya 42’s drone camera