சின்னத்திரை

பூவையாரா இது, ஹீரோ அளவில பிரியங்காவிற்கு சர்ப்ரைஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் பல நடிகர்களுக்குப் பாடல்களைப் பாடியுள்ளார்.

ப்ரியங்கா 10 வருட கொண்டாட்டத்தின் போது பூவையாரும் வருகை தந்து தொகுப்பாளினி பிரியங்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பூவையாரைப் பார்த்த ரசிகர்கள், அவர் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என்று எண்ணி ஆச்சரியத்துடன் அதை வைரலாக்கி வருகின்றனர்.

Similar Posts